ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Sunday, March 21, 2010

ஹர்ஷினி Dance

ஹர்ஷினி ஜனவரியில் நடந்த India Nite 2010, Tx -ல் அவளின் நடனம்...6 மாதமாக தான் Dance கிளாசுக்கு போகிறாள்..5 வருடம் ஆனதும் பரதநாட்டியம் கற்றுகொள்ள ஆரம்பித்து இருக்கிறாள்.

3 comments:

அன்புடன் மலிக்கா said...

குழந்தைகளீன் வளர்ச்சியில் அம்மாக்களீன் பங்கு மிக முக்கியம்
இல்லையா ஹர்ஷிமா.

சூப்பர் சூப்பர். வாழ்த்துக்கள் சொல்லுங்கள்

ஹர்ஷினி அம்மா said...

நன்றி மலிக்கா ...உங்க கனிப்பு 100% உண்மை மலிக்கா ... அவங்களுக்கு எதுலை விருப்பம் இருக்கோ அதை நாம தானே ஊக்கபடுத்தனும்....உங்க வாழ்த்தை அவகிட்டே சொல்லியாச்சு..ஹர்ஷினியின் நன்றிம் :-)