ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Tuesday, June 9, 2009

ஹர்ஷினி

ஹர்ஷினி பார்க்கில் இருந்து வந்ததும் பார்க் எப்படி இருந்த்து என கேட்டதற்க்கு அவ ஏதோ ஒரு பாட்டு பாடினா நானும் முதலில் ஏதோ பாடுறான்னு நினைத்தேன் அப்புறம் தான் தெரிந்தது அவ என்ன செய்தாலோ அதையே பாட்டா பாடுறான்னு :-)

4 comments:

சிறகுகள் said...

நல்ல கிரியேட்டிவ் மைண்ட் ஹர்ஷினி குட்டிக்கு... பாசமிக்க அம்மா , பெண்.. எல்லா தாய்க்குமே குழந்தையின் பெயருடன் இணைந்த புனைபெயர் கிடைத்து விடுகிறது..நம்மை பெருமையில் ஆழ்த்தும் பெயர் அல்லவா அது!!!! தங்களின் பதிவுகள் அருமை...

ஹர்ஷினி அம்மா - said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிறகுகள். என் பெயரைவிட ஹர்ஷினி அம்மா எனதான் பல இடங்களில் என்னை அழைக்கிறார்கள்... எனக்கும் அது ரொம்ப பிடித்து இருக்கிறது.

/தங்களின் பதிவுகள் அருமை/

இதில் இருக்கும் பதிவுகள் எல்லாமே ஹர்ஷினி பார்த்து நான் ரசித்தவை. :-)

Mrs.Menagasathia said...

சூப்பர் ஹர்ஷினி!!எவ்வளவோ அழக்கா நீ செய்ததை பாடியிருக்காய்.நீயும்,உன் குரலும் ரொம்ப நல்லா அழகாயிருக்கு.ஹர்ஷினி அம்மா ஹர்ஷினிக்கு சுத்திப் போடுங்க.

ஹர்ஷினி அம்மா said...

இன்னும் நிறைய இருக்கு மேனகா....வீட்டுக்கு போனதும் ஒரு நாள் உங்ககிட்டே பேச சொல்லரேன்பா...சிவானிகிட்டையும் அப்பப்ப பாடி காட்டிட்டே இருங்க அப்புறம் பாருங்க..:-)