அப்பாகள் நாள் வந்ததும் ஹர்ஷினி அவ அப்பாவுக்கு எதாவது கிராப்ட் பன்னி குடுக்க வேண்டும்னு ஒரே அடம்.... ஏன்னா அம்மாகளின் நாளுக்கு ஸ்குலில் ஒரு வாரம் முழுவதும் இதே வேளை தான்...சரின்னு அதே மாதிரி ஒரு போட்டோ பிரேமும், டிசர்ட் பெயிண்டிங்கும் பன்னினாள்.
ஹர்ஷினி அப்பாவுக்கு அந்த டிசர்ட்டை பார்த்ததும் ரொம்ப பிடித்து விட்டது.... பார்க்கும் எல்லாரிடமும் ஹர்ஷினி எனக்கு அவளே பன்னினதுன்னு ஒரு படம் காட்டிட்டு இருக்காரு.
இதே ஹர்ஷினியின் கை வண்ணம்.
போட்டோ பிரேம்
முதலில் பிரேம் முழுவதும் ஒரு கலர் அடித்துவிட்டு பின் அதில் போம் பிரசில் கலர் செய்து அதில் பூக்கள் , பட்டாம்பூச்சி எல்லாம் ஒட்டிக்கொள்ளலாம்.
டிசர்ட் டிசைன்
ஹர்ஷினியிம் உள்ளங்கய்யில் போயிட் போட்டு அதை பதித்து அதை மீன் போல வரைந்து கலர் பன்னி இருக்கிறாள்.
7 comments:
ரொம்ப அழகாக பண்ணி இருக்காங்க ஹர்ஷினி..ஓவியத்தில் ரொம்ப விருப்பமோ ஹர்ஷினிக்கு?நேர்த்தியாக இருக்கிறது போட்டோ பிரேம்...என் வாழ்த்துக்களை மறக்காமல் சொல்லிடுங்க...
அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com
நன்றி அம்மு...ஹர்ஷினிக்கும் கிராப்ட் வர்க் எல்லாமே பன்ன ரொம்ப பிடிக்கும்...உங்க வாழ்த்தையும் சொல்லிட்டேன்... அவளுக்கும் ரொம்ப சந்தோசம்.
எவ்வளவு அழகா செய்துருக்காங்க ஹர்ஷினி செல்லம்.ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லுங்கப்பா.
மேனகா கண்டிப்பா சொல்லிடுறேன்பா அவகிட்டே சொன்ன உடனே இன்னைக்கே எனக்கு வேற கிராப்ட் சொல்லி குடுங்கன்னு கேக்க ஆரம்பிச்சுடுவா...
Beautiful nice blog.. enjoyed everything... peep in my blog when u find time.. Harshini is looking cute.
Thanks pavithra :-)...ur blog also nice
nice
Post a Comment