ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Friday, November 13, 2009

Harshini @ Pumpkins






ஹர்ஷினியுடனே நேரம் சரியாக இருப்பதால் ஹர்ஷினிக்காக பதிவுகூட போட முடிவதில்லை :-)...போன மாதம் ஹலோவின் டேக்காக அவங்க ஸ்குலே பம்கின் விசிட் இருந்தது அதிலே இருந்து இவங்க இந்த பாட்டையே தான் பாடிட்டு இருப்பாங்க.





5 Little Pumpkins

5 little pumpkins sitting on a gate
The first one said, "Oh, my it's getting late!"
The second one said, "There are bats in the air."
The third one said, "But we don't care."
The fourth one said, "Let's run and run and run."
The fifth one said, "I am ready for some fun!"

Then whooosh went the wind and out went the lights!
Five little pumpkins rolled out of sight.










<<<<<<<<<<<...................>>>>>>>>>>>>>>.

6 comments:

Mrs.Menagasathia said...

nice photos!!

Geetha Achal said...

அழகாக கண்ணம்மா பாடி இருக்காங்க...குழந்தைக்கு சுத்தி போட்டுங்க...அருமை...

கிறுக்கல் கிறுக்கன் said...

பூசணிகளுக்கு நடுவே ஒரு குட்டி பூசணி

ஸாதிகா said...

சோபாவில் அமர்ந்து கொண்டு உங்கள் குட்டிப்பொண்ணு ரைம்ஸ் சொல்லுவது கண்களையும்,செய்களையும் கட்டிப்போடுகின்றது.

Ammu Madhu said...

nice song:-)

அண்ணாமலையான் said...

குழந்தைக்கு சுத்தி போடுங்க...அருமை... (திருஷ்டி வரும் வாய்ப்பு அதிகம்)