ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Saturday, December 19, 2009

கிருஸ்மஸ் கிப்ட்ஸ்ஹர்ஷினியின் ஸ்கூல் மற்றும் எக்ஸ்ட்ரா கிளாசஸ் ஆசிரியர்கள் எல்லாருக்கும் ஹர்ஷினி குடுத்த கிருஸ்மஸ் கிப்ட்ஸ்...இதை எல்லாம் செய்தது ஹர்ஷினி அம்மா தான் :-)

5 comments:

அண்ணாமலையான் said...

ரெண்டு பேருக்கும் பாராட்டுக்கள்.

vijis kitchen said...

எல்லா கிப்ட்ஸ்ஸும் ரொம்ப நல்லா இருக்கு. இதுல எது எனக்கு ஹர்ஷினி
குடுப்பிங்க.இங்கேயும் உன்னை போல ஒரு குட்டி பென் திவ்யா இருக்கா. ரொம்ப சுட்டி இ்ந்த மாதிரி எல்லா க்ராப்ட்ஸ்ஸும் செய்ய ரொம்ப பிடிக்கும்.மேலும் தொடருங்க ஹர்ஷினி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சூர்யா ௧ண்ணன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இமா said...

இப்போதான் பார்த்தேன். அழகாக இருக்கிறது எல்லாம்.

ஹர்ஷினி! இந்த வருஷம் என்னையும் உங்க டீச்சரா ஏத்துக்குவீங்களா? நான் எல்லாப் பாடமும் நல்லா கத்துக்கொடுப்பேன்மா.

ஹர்ஷினி அம்மா said...

நன்றி இமா

அப்பாடா ஹர்ஷினிக்கு ஒரு சூப்பர் (ரியல்)டீச்சர் கிடைத்ததில் மகிழ்ச்சி....உங்க கிராப்ட்டையும் சேர்த்து சொல்லி குடுங்க இமா :-)