ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Wednesday, February 25, 2009

@.மாம்பழமாம் மாம்பழம்



மாம்பழமாம் மாம்பழம்

மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம்

தித்திக்கும் மாம்பழம்

அழகான மாம்பழம்

தங்கநிற மாம்பழம்

உங்களுக்கு வேண்டுமா

இங்கே ஓடி வாருங்கள்

பங்கு போட்டுத் தின்னலாம்

1 comment:

Viji said...

ஹாய் தர்ஷினி, எப்படி இருக்கிங்க? உங்க குட்டி
பொன்னுக்கும் ஹாய். வாவ் தமிழில் பாட்டு வீடியோவோட பார்த்தபோது சந்தோஷம். என் பொன்னுக்கும் 3 வயது அடுத்த மாதம் ஆக போகிறது அவளுக்காக நானும் தமிழில் பாட்டுக்கள், குட்டி புராண கதைகள் எல்லாம் தேடி தேடி சொல்லி கொடுக்கிறேன். இதை பார்த்தபோது இரட்டிப்பு சந்தோஷம். சரி இனிமேல் இங்கு வந்துட வேண்டியது தான். தர்ஷினி, கொஞ்சம் புரான கதைகள் தமிழில் படத்தோட இருந்தால் போடுங்களேன். நன்றி.