ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Wednesday, March 4, 2009

ஹர்ஷினி Dance

ஹர்ஷினிக்கு இரண்டு வருடம் 6 மாதம் ஆனதும் பெங்களுரீல் இருக்கும் ஒரு பிலே ஸ்குலுக்கு 4 மாதம் போனாள். அதுதான் ஹர்ஷினிக்கு முதல் ஸ்குல் அனுபவம், அப்ப எங்க வீட்டுலேயும் ஒரு அபியும் நானும், மாதிரி ஹர்ஷினியும் நாங்கலும் போன கதை வேற...... ஆன அவ ஸ்குல் ரொம்ப எஞ்சாய் பன்னினா.. usa - லே இருந்து அங்கு போகும் போது சரியா பேச கூட தெரியாது அவளுக்கு ஆனா அப்பறம் நடந்த ஸ்குல் டேயில் அவ மேடையில் ஏறியதும் எங்கள் கண்கள் கலங்கிவிட்டன.அவ எங்களை பார்த்தால் மேடையில் இருந்து இறங்கி வந்துவிடுவால் என எங்களை மறைந்து இருந்து பாக்க சொன்னாங்க ...ஆனா அவ எங்களை பாத்துட்டா...எங்களுக்கு ஒரே சந்தோசம் தாங்கலே..ஆனா அவ இப்பவும் கேப்பா ”ஏம்மமா என்னை பாத்து அழுதீங்க”ன்னு....:-)


இதோ நீங்களும் பாருங்க ஹர்ஷினியை.
4 comments:

faiza said...

Mrs.Faizakader கூறியது...
குழந்தைகளின் டாண்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு ஆனால் அதில் comment கொடுக்க முடியலை Word verification loading ஆயிட்டே இருக்கு.
உங்க பொண்னு எது?

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி Faiza.... இரண்டாவதா இருக்குற குண்டுபாப்பா தான் ஹர்ஷினி :-)

Ranj... said...

dance is so cute harshiniamma. harshini rombha beautifula iruka. i really njoyed.

ஹர்ஷினி அம்மா - said...

Thanks Ranj... :-)